நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்கள் இறக்குமதி

Prabha Praneetha
3 years ago
நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்கள் இறக்குமதி

நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4