உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு இத்தாலி அவசர நிதியுதவி

Mayoorikka
3 years ago
 உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு இத்தாலி அவசர நிதியுதவி

உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்களை அவசர உதவியாக வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த அவசர உதவியானது உலக உணவு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என இத்தாலி தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4