அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டம்

Mayoorikka
3 years ago
அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டம்

நாட்டில் தற்போது போதியளவு அரிசி இருப்பில் கிடப்பதால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கான அரிசி இறக்குமதியை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்துமாறு இன்று (01) அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!