கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

Prabha Praneetha
3 years ago
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் நேற்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விவேகானந்தா வீதியில்   மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4