ஜனாதிபதி கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது

#SriLanka #Arrest
Prasu
3 years ago
ஜனாதிபதி கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று காலை கொழும்பு வெல்ல வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4