இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை

Prabha Praneetha
3 years ago
 இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து   உலக வங்கி ஆழ்ந்த கவலை

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4