ஆர்வலர் பதும் கெர்னர் கைது

Prabha Praneetha
3 years ago
ஆர்வலர் பதும் கெர்னர் கைது

ஜூலை 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தின் போது பொல்துவ சந்தியில் உள்ள தடையை உடைத்து ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் கெர்னருக்கு எதிராக பொலிசார் வெளிநாட்டு பயணத் தடையைப் பெற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4