அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் நீடிப்பு

Prabha Praneetha
3 years ago
அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் நீடிப்பு

எரிபொருள் சிக்கல் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏற்கவே அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4