யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள்!

Reha
3 years ago
யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள்!

இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் (வாகன இறுதி இல - 3,4,5)

  • பண்டத்தரிப்பு - பண்டத்தரிப்பு  MPCS
  • சாவகச்சேரி - சாவகச்சேரி  MPCS 
  • மல்லாகம் - அளவெட்டி MPCS 
  • யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் MC MPCS 
  • யாழ்ப்பாணம் - S.சரவணபவன்
  • யாழ்ப்பாணம் - லிவபூல்ஸ்
  • நெல்லியடி  - கட்டைவேலி MPCS
  • மானிப்பாய்  - மானிப்பாய் பரிஸ் MPCS
  • கொடிகாமம் - தென்மராட்சி கி.MPCS
  • யாழ்ப்பாணம் - ராஜன் உமையாள்
  • நல்லூர் - நல்லூர் MPCS 
  • யாழ்ப்பாணம்  - யாழ்ப்பாணம் CO- OP MKTG
  • கோப்பாய்  - கோப்பாய் AMT
  • மருதனார்மடம் -  தர்மவரதன் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4