சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா

Mayoorikka
3 years ago
சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி  பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தனது கட்சியின் இளைஞர் பிரிவான சமகி தருண பலவேகயவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4