இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Kanimoli
3 years ago
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (20) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 358 ரூபா 53 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 90 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபா 24 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 26 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 379 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4