இன்றைய தினம் 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு
Prabha Praneetha
2 years ago

இன்றைய தினம் 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபைக்கு தெரிவித்துள்ளது.
இதன்படி A, B, C, D, E, E, F, G, H, I, J, k, L, P, Q,R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 2 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் இடைநிறுத்தப்படும்.
குறித்த பிரதேசங்களுக்கு இரவு நேரத்தில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..



