மலையாள த்ரில்லர் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ்

#Cinema #Actor #danush #Movie
Prasu
1 hour ago
மலையாள த்ரில்லர் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ்

எக்கோ என்ற மலையாள மர்ம திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சந்தீப் பிரதீப், வினீத், நரேன் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், மர்மம் மற்றும் திகில் நிறைந்த ஒரு கதைக்களத்தைக் கொண்டது.

இந்நிலையில், எக்கோ படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், எக்கோ என்ற மலையாளப் படம் ஒரு மாஸ்டர் பீஸ். 

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!