யாழில் கியு.ஆர். கோர்ட் விற்பனை! களமிறங்கும் வர்த்தகர்கள்

Mayoorikka
3 years ago
யாழில் கியு.ஆர். கோர்ட் விற்பனை! களமிறங்கும் வர்த்தகர்கள்

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , 'கீ டேக்' போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர். 

யாழில் உள்ள ஒருவர் கியு.ஆர். கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக் வடிவில் செய்து கொடுக்கின்றார். அதற்காக அவர் 600 ரூபாயினை அறவீடு செய்கின்றார். 

அதேபோன்று மற்றுமொருவர் அடையாள அட்டை போன்று கியு.ஆர். கோட்டினை வடிவமைத்து கொடுக்கின்றார். அதற்காக அவர் 300 ரூபாயினை அறவீடு செய்யப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4