களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது
Kanimoli
2 years ago

ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில், களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதன்படி “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பல ஆலோசனைகளுக்குப் பின்னர், ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம்” என ஜீவன் தொண்டமான் ட்வீட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



