புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்- மனோ கணேசன்

Prabha Praneetha
3 years ago
புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்- மனோ கணேசன்

ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை  இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை  மாலை 6 மணிக்கு கட்சி செயலகத்தில் ஒன்றுகூடவுள்ளது.

இதன்போதே, எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4