இலங்கைக்கு 2 ஆம் கட்டமாக ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி வழங்கும் சீனா

#SriLanka #China
Prasu
2 years ago
இலங்கைக்கு 2 ஆம் கட்டமாக ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி வழங்கும் சீனா

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பாடசாலை மதிய உணவு திட்டத்துக்காக 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்குவதாக சீனா கூறியிருந்தது.

கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த நிலையில் தற்போது ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!