12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம்

Prabha Praneetha
3 years ago
12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம்

இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4