கோட்டாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
கோட்டாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இன்று (13 ஜூலை 2022) முதல் அதிபர் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், நிறைவேற்றவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4