போராட்டக்காரர்களின் கைவசம் ரூபவாகினி கூட்டுத்தாபனம்: தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள்

Mayoorikka
3 years ago
போராட்டக்காரர்களின் கைவசம் ரூபவாகினி கூட்டுத்தாபனம்:  தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள்

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள் மக்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4