தற்காலிக ஜனாதிபதியாக ரணில்! பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம்

Mayoorikka
3 years ago
தற்காலிக ஜனாதிபதியாக ரணில்! பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4