அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி!

Nila
3 years ago
அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அறிவித்துள்ளார்.

அதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4