அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Nila
3 years ago

ஜனாதிபதியை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதுடன் திடீரென பாதுகாப்பு வேலிகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தனர்
இந்நிலையில் தற்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்த குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



