ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Mayoorikka
3 years ago
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் நுழைந்த  ஆர்ப்பாட்டக்காரர்கள்!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.

பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4