இன்று இரவு 9 மணி முதல் மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு

Nila
3 years ago
இன்று இரவு 9 மணி முதல் மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4