எரிபொருள் வரிசையில் இன்று 02 மரணங்கள்!
Prabha Praneetha
3 years ago

பம்பலப்பிட்டியில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற 62 வயதுடைய நபர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பயாகல எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மொரட்டுவையை சேர்ந்த 60 வயதுடைய நபர் எரிபொருளுக்காக காத்திருந்த வேளையில் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



