எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

Mayoorikka
3 years ago
எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தங்களுக்கு போக்குவரத்துக்காக எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை (08) நண்பகல் முதல் பணிக்கு செல்ல போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4