இந்த நாட்டிற்கு வரமுடியாமல் துருக்கியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

Prathees
3 years ago
இந்த நாட்டிற்கு வரமுடியாமல் துருக்கியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதை நிறுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் இருந்து துருக்கி ஊடாக இந்நாட்டிற்கு வரவிருந்த 19 பேர் அந்நாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் மாநிலத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையொருவர் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4