சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவது குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து

Prathees
3 years ago
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவது குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கத்தினால் எந்த முடிவும் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவிருப்பதாகவும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்காக சபுகஸ்கந்தவிற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4