ஐ.ம.சக்தியின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

#SriLanka #Protest #Attack
Prasu
3 years ago
ஐ.ம.சக்தியின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கடையில் இருந்து செத்தம் வீதிக்கு வந்த ஆர்ப்பாட்ட பேரணி பொலிஸ் வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4