ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஹிருணிகா தலைமையிலான குழுவினர் போராட்டம்!

Mayoorikka
3 years ago
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஹிருணிகா தலைமையிலான குழுவினர் போராட்டம்!

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியில் வருமாறு கோசமிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4