வெல்லவாய பகுதியில் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது!

Reha
3 years ago
வெல்லவாய பகுதியில் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது!

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4