எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான அதிக கேள்வி அதிகரிப்பு

Kanimoli
3 years ago
எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான அதிக கேள்வி அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான அதிக கேள்வி அதிகரித்துள்ளது.

அத்துடன் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளிலும் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு வியாபாரிகள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக சாதாரண துவிச்சக்கர வண்டியின் விலை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 77,000 ஆகவும் உயர்ந்துள்ளது.

மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டிகளின் கொள்வனவு அதிகரித்துள்ளமையால் சந்தைகளில் துவிச்சக்கர வண்டிகளின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதால் , துவிச்சக்கர வண்டி விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4