எரிபொருள் வரிசையில் நின்றவர் உயிரிழப்பு: பொரளையில் சம்பவம்

Mayoorikka
3 years ago
எரிபொருள் வரிசையில்  நின்றவர்  உயிரிழப்பு: பொரளையில் சம்பவம்

பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4