எட்டு இலங்கையர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

Mayoorikka
3 years ago
எட்டு இலங்கையர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் -வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இவர்களை மீட்ட மரைன் பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலயைத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  
விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4