எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞனை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி! சிக்கலில் இலங்கை!

Nila
3 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞனை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி! சிக்கலில் இலங்கை!

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
 
இலங்கை தற்போது வரையிலும் மனிதாபிமான உதவிகளையே பெற்று வருகிறது. இந்த வரிசையில் நிற்கும் மிகவும் ஏழ்மையான மக்களை பட்டினி மற்றும் சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
 
எனினும் அரசாங்கப் படைகள் அந்த மிகவும் ஏழை மக்களைத் தாக்கும் போது, ​​ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மாத்திரமின்றி தமிழகத்திலிருந்து உட்பட உதவிகளை நிறுத்த கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4