எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

Kanimoli
3 years ago
எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ரூ.1,500ற்கும்   மூன்று சக்கர வாகனங்கள் ரூ.2,500ற்கும்   நான்கு சக்கர வாகனங்கள் ரூ.7,000ற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளது.

இதன்படி இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4