எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி
Prathees
2 years ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பேர் கொண்ட குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிகளுக்கு இன்னும் 10 நாட்களில் ஏதாவது தீர்வை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.



