கந்தகாடு முகாமிலிருந்து தப்பிச்சென்றவர்களில் 72 பேரை தேடும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர்!

Reha
3 years ago
கந்தகாடு முகாமிலிருந்து தப்பிச்சென்றவர்களில் 72 பேரை தேடும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர்!

வெலிகந்த - கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களில் 72 பேரை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4