மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகள் மூலம், நாடுமுழுவதும் எரிபொருளை விநியோகிக்க லங்கா ஐ.ஓ.சி நடவடிக்கை!
Reha
3 years ago
மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகள் மூலம், நாடுமுழுவதும் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க லங்கா ஐ.ஓ.சி நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே