பணம் அச்சடிப்பது குறித்து பிரதமரின் அறிக்கை

Prathees
3 years ago
பணம் அச்சடிப்பது குறித்து பிரதமரின் அறிக்கை

அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கு இனிமேல் பணம் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பணம் அச்சிடுவது நிறுத்தப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4