கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் 200க்கு மேற்பட்டோர் தப்பியோட்டம் – ஒருவர் பலி

Mayoorikka
3 years ago
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் 200க்கு மேற்பட்டோர் தப்பியோட்டம் – ஒருவர் பலி

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,அங்கிருந்து 200 தொடக்கம் 500 பேர் வரை தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4