ஒரு நாடு – ஒரே சட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு

Prabha Praneetha
3 years ago
ஒரு நாடு – ஒரே சட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு

ஒரு நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4