பேருந்து இன்மையால் உளவு இயந்திரத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
Mayoorikka
2 years ago

பாடசாலை செல்வதற்கு பஸ் இன்மையால் மாணவர்கள், உளவு இயந்திரத்தில் பாடசாலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மஹவ பிரதேசத்திலேயே இன்று காலை மாணவர்கள் ட்ரக் வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
மஹவ பலல்ல நவோதயா பாடசாலை மற்றம் விஜயபா திய பாடசாலையில் கல்வி கற்கம் மாணவர்கள், பஸ்ஸுக்காக பல மணிநேரம் வீதியில் காத்திருந்த போது, வீதியில் பயணித்த ட்ரக் வண்டியொன்று மாணவர்களுக்கு உதவியுள்ளது.
ஆபத்து என்றாலும் பரவாயில்லை பாடசாலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான மாணவர்கள் இந்த ட்ரக் வண்டியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



