குற்றவியல் விசாரணை திணைக்கத்தில் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

Mayoorikka
3 years ago
குற்றவியல் விசாரணை திணைக்கத்தில் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

குற்றவியல் விசாரணை திணைக்கத்திற்கு சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரவை பொலிஸார் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை குற்றவியல் விசாரணை திணைக்கத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக ஹிருணிகா சென்றிருந்தார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பல மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4