ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர சார்ந்த கருத்திட்டம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4