எரிசக்தி அமைச்சின் செயலாளரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

Mayoorikka
3 years ago
எரிசக்தி அமைச்சின் செயலாளரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக பிடித்து வைத்து  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால்  ,  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

எரிபொருள் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4