யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்கள் வழங்கி உபசரிப்பு

Kanimoli
3 years ago
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்கள் வழங்கி உபசரிப்பு

திருகோணமலை முஸ்லிம் இளைஞர்களின் வித்தியாசமான செயல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தொடர்பான நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை - தோப்பூர் பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்கள், பிஸ்கட்கள் வழங்கி உபசரித்துள்ளனர்.

கடந்த 25ம் திகதி மாலை நடைபெற்ற இச்செயற்பாடானது இன நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4