சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka
Prasu
4 years ago
சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4