பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் - கல்வி அமைச்சு

Nila
4 years ago
 பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் - கல்வி அமைச்சு

  நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்களுக்கு இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4